வவுனியாவில் சீனி உற்பத்தி நிலையம்

வவுனியாவில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 200 ஏக்கர் காணியில் சீனி உற்பத்தி நிலையம் – அமைச்சரவை அங்கீகாரம் முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழிலை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக தாய்லாந்தின் Sutech Sugar Industries Ltd நிறுவனத்திற்கு வவுனியா மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த முக்கியத் திட்டமானது 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனியை … Continue reading வவுனியாவில் சீனி உற்பத்தி நிலையம்